நள்ளிரவில் இளம் நடிகரை கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த சமந்தா.. இதுக்குதான் விவாகரத்தா

Samantha Vijay Deverakonda
By Kathick May 10, 2022 01:53 AM GMT
Report

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் விவாகரத்துக்கு பின் படங்களில் நடிப்பதை மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில், தற்போது சமந்தா விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை படக்குழு நள்ளிரவில் கொண்டாடியுள்ளார். அப்போது சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கட்டிப்பிடித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்.. 


Gallery