திருமண உடையில் சமந்தா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்

Samantha Actress
By Tony Sep 22, 2024 06:30 AM GMT
Report

சமந்தா 

சமந்தா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகி விட்டார். இவர் தற்போது ஒரு வெப் சீரிஸில் நடிக்கிறாரே தவிற வேறு எதிலும் நடிப்பதாக தெரியவில்லை.

மிக கவனமாக தன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமந்தா தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கடும் ஷாக் ஆக்கியுள்ளது.

திருமண உடையில் சமந்தா, ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் | Samantha In Her Brother Wedding Photo Goes Viral

திருமணம் 

அதில் சமந்தா திருமண உடையில் கையில் பூவுடுன் இருக்க, ரசிகர்கள் ஒரு நொடி என்ன இது என்று நினைக்க பிறகு தான் தெரிந்தது, அது சமந்தாவின் சகோதரத்தின் திருமணம் என்பது, அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.