யாருக்கும் தெரியாத சமந்தாவின் இன்னொரு முகம்! அவருக்கு இப்படி ஒரு பெயரா?

Samantha
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

நடிகை சமந்தா தற்போது நடிக்கும் அனைத்து படங்களும் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறது. புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஐட்டம் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட். அதன் பின் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சற்று காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்த படத்தை பற்றி இன்ஸ்டாகிராமில் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் சமந்தா தனது உண்மையான Funny குணத்தை காட்டியது இந்த படம் என கூறி இருக்கிறார்.

தன்னை Funny Girl என்று கூப்பிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். "காமெடி என்னுடைய பேவரைட் genre, நான் உண்மையாக இருப்பது போலவே (Funny Girl) இருக்கும் கதாபாத்தித்தில் நடிப்பது எப்போதும் கூடுதல் ஸ்பெஷல் தான்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.