விவாகரத்துக்கு பின் தனுஷுடன் இணையும் சமந்தா.. அதற்க்கு காரணம் கமல் ஹாசன் பட இயக்குனர் தான்

Dhanush Kamal Haasan Vijay Samantha Lokesh Kanagaraj
1 மாதம் முன்
Kathick

Kathick

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது சகுந்தலம், யசோதா, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு தனது காதல் கணவரை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்கு பின் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சமந்தாவை சுற்றி பல விஷயங்கள் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதையெல்லாம் தூசி போல் நினைத்து தட்டிவிட்டு செல்கிறார் சமந்தா.

இந்நிலையில், நடிகை சமந்தா அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. அதேபோல் இப்படத்தில் தனுஷ் வில்லனாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விவாகரத்துக்கு பின் தனுஷுடன் சமந்தா நடிக்கப்போவதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சமந்தாவின் விவாகரத்துக்கு தனுஷும் ஒரு காரணம் என்று கூறப்பட்டு வரும் இந்த நிலையில், இப்படியொரு கூட்டணி அமையுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.