இரவு பார்ட்டியில் சரக்கு பாட்டில் உடன் சமந்தா!.. எல்லை மீறிய கவர்ச்சி குத்தாட்டம்
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் ஹீரோயினாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் பிரியங்கா சோப்ரா நடித்த 'சிட்டாடல்' என்ற தொடரின் முன்னோட்டமாக எடுக்கப்பட்டு காட்சியில் நடித்து வருகிறார் வருகிறது.
இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்கி வருகிறார்கள். இதில் ஹீரோவாக பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். மேலும் இந்த தொடரில் வருண் தவான், சமந்தா ஆகியோர் பிரியங்கா சோப்ராவின் பெற்றோராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சிட்டாடல் வெப் தொடரின் ஷூட்டிங் செர்பியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் சமந்தா மற்றும் சிட்டாடல் படக்குழுவினர்கள் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதில் சமந்தா கையில் பாட்டில் உடன் ஓ சொல்றியா மாமா பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இதோ அந்த வீடியோ.
Iconic moment in #Serbia ??@Samanthaprabhu2 nd Team #Citadel dancing for the sensational song #OoAntavaOoOoAntava from #Pushpa ????❤️@Varun_dvn #VarunDhawan #Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/VTUQuduB66
— SamAnu?{Sam Missing Ur Presence ??} (@SamzCraziestFan) June 10, 2023