அந்த ஆடை தெரியும்படி புகைப்படம் பதிவிட்ட விவாகரத்து நடிகை.. உறைந்து போன இளசுகள்

Samantha
By Dhiviyarajan Mar 26, 2023 05:30 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் சமந்தா. இவர் 2010 -ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து படம் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமந்தா நடிகர் நாகா சைதன்யாவை 2017 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

அந்த ஆடை தெரியும்படி புகைப்படம் பதிவிட்ட விவாகரத்து நடிகை.. உறைந்து போன இளசுகள் | Samantha Latest Glamour Photoshoot

சமூக வலைதனிலங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.