உச்சக்கட்ட கவர்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு மாறிய சமந்தா!! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
Samantha
By Edward
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா.
நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தவுடன் மயோசிடிஸ் பிரச்சனையால் உடலளவில் கஷ்டத்தை சமாளித்து வந்தார்.
அதற்கிடையில் படங்களில் நடித்தும் வந்த சமந்தா, மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது பாலிவுட் படங்களில் நடித்தும் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில், மயோசிடிஸ் நோய்க்கு பிறகு கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ள சமந்தா, ஸ்விம் ஷூட் அணிந்து இதுவரை இல்லாத வெட் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.





