இப்படியும் ஒரு லுக்கா.. மாடர்ன் புடவையில் கலக்கும் நடிகை சமந்தா
Samantha
Viral Photos
Actress
By Bhavya
சமந்தா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த சுபம் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக மார்டன் புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை சமந்தா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,