நடு ரோட்டில் ஜிம் உடையில் உலா வரும் சமந்தா!.. கண்டமேனிக்கு வர்ணிக்கும் இளசுகள்
Samantha
Indian Actress
Actress
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக உலா வருபவர் தான் நடிகை சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த சகுந்தலம் படத்திற்கு படு மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து சமந்தா விஜய் தேவரகொண்டா நடிக்கும் குஷி என்ற படத்திலும், ஒரு புதிய வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.
சினிமாவை தாண்டி உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர் சமந்தா. இவர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் நடு ரோட்டில் ஜிம் உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
#Samantha is the fittest female actor in South India ? @Samanthaprabhu2 pic.twitter.com/XnQBI2NW8U
— George ?? (@georgeviews) June 7, 2023