நடிகை சமந்தா அசர வைக்கும் உடையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டில்கள்

Samantha Photoshoot Indian Actress
By Bhavya Jan 24, 2025 12:30 PM GMT
Report

நடிகை சமந்தா 

இந்தியளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால், அதில் சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த தொடரில் மிரட்டலான ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கி இருந்தார் சமந்தா.

நடிகை சமந்தா அசர வைக்கும் உடையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டில்கள் | Samantha Latest Photoshoot

இதை தொடர்ந்து வெப் தொடர்கள் மற்றும் படங்கள் என பல வாய்ப்புகளை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், சமந்தா சென்னையில் நடைபெற்ற Pickle Ball விளையாட்டுத் தொடரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

தற்போது சமந்தா வெள்ளை நிற உடையில் அழகிய ஸ்டில்கள் இதோ,