அந்த இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் சமந்தா.. கட்டிக்கொண்டு எடுத்த புகைப்படம்..

samantha hollywood after divorce
By Kathick Mar 21, 2022 01:07 PM GMT
Report

முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா தற்போது சகுந்தலம், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தற்போது யசோதா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விவகாரத்தபின் முழுமையாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, படப்பிடிப்பில் தங்கியே நடித்து வருகிறாராம். இதனால் தான், சமீபத்தில் கூட சமந்தா வீட்டை விட்டு வெளியேறிய செய்தி, சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில், சமந்தா தற்போது நடித்து வரும் யசோதா படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் கமிட்டாகியுள்ளார். படப்பிடிப்பில் அந்த இயக்குனருடன் கட்டிக்கொண்டு சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

அந்த இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் சமந்தா.. கட்டிக்கொண்டு எடுத்த புகைப்படம்.. | Samantha Latest Pic With Popular Director