அந்த மாதிரி வீடியோ வெளியிட்ட சமந்தா.. விவாகரத்துக்கு பிறகு இப்படியொரு வீடியோவா
samantha
divorce
nagachaitanya
youtube video
By Kathick
விவாகரத்துக்கு பின் மனமுடைந்து போயுள்ள நடிகை சமந்தா, தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாக தயாராகவுள்ளது.
இதனை தொடர்ந்து சகுந்தலம், யசோதா ஆகிய படங்களும் உருவாகி வருகிறது. சமூக வலைத்தளத்தில் தான் எங்கு சென்றாலும், அதனை பதிவாக வெளியிட்டு வருகிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் தனது தோழியுடன் ஊர் ஊராக சுற்றுலா சென்று வந்ததை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதுமட்டின்றி அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கூட, அவர் பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது, கருப்பு, வெள்ளை நிறத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை தனது யுடியூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமந்தா. இதோ அந்த வீடியோ..