இயக்குநர் காதலை உறுதி செய்த சமந்தா..? புகைப்படம் இதோ
நடிகை சமந்தா தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். சுபம் என்கிற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள சமந்தாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தனது முதல் படத்தை குறிப்பிட்டு பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், இதில் சமந்தா பகிர்ந்து இருக்கும் சில புகைப்படங்கள் இயக்குநர் Raj Nidimoru உடன் காதலில் இருப்பதையும் உறுதி செய்வது போல இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
New beginnings என குறிப்பிட்டு அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படங்களில் அவர் Raj Nidimoru உடன் இருக்கும் ஸ்டில்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
சமந்தா New beginnings என தனது படத்தை குறிப்பிட்டு இருந்தாலும், அதில் இயக்குநர் Raj Nidimoru-வின் புகைப்படம் இருப்பதால், அவரையும் குறிப்பிட்டுள்ளார் என கிசுகிசு எழுந்துள்ளது. இதோ..



