என்னை இப்படித்தான் அழைப்பார்கள்! சமந்தா வெளியிட்ட வீடியோ..
samantha
tamilactress
southactress
By Edward
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
காதலித்து திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். அதற்கான காரணங்கள் பல கூறப்பட்டு வந்த நிலையில் சமந்தா அதை பொருட்படுத்தாமல் தான் வேலையுண்டு என்று இருந்து வருகிறார்.
இந்நிலையில் என்னை சிலர் இப்படித்தான் அழைப்பார்கள் என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை சமந்தா.