நாக சைதன்யா விவாகரத்து செஞ்சது தப்பே இல்ல!! இப்படியொரு நெருக்கத்தில் செல்ஃபியில் நடிகை சமந்தா..

Samantha Kaathuvaakula Rendu Kaadhal Vijay Deverakonda
4 மாதங்கள் முன்
Edward

Edward

150 Shares

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். 2017ஆம் ஆண்டு நண்பராக இருந்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செயவதாக செய்திகளை அறிவித்தனர்.

இதற்கு காரணம் சமந்தாவின் சர்ச்சையான காட்சிகள் தான் என கூறப்பட்டது. பேமிலி மேன் 2 படத்தில் படுமோசமான காட்சி, க்ளாமர் போட்டோஷூட் என எல்லைமீறியதும் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் விவாகரத்துக்கு பின் சமந்தாவின் நடவடிக்கைகள் பல மாற்றங்களை கொண்டு சென்றது. ஆடை விஷயமாக இருக்கட்டும் ஆண்களுடன் பழகுவது, பார்ட்டி என தன்னைத்தானே மாற்றியுள்ளார்.

சமீபத்தில் ஹேர் ஸ்டைலிஷ்-ஆக இருக்கும் Loic chapoix என்பவருடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன சம்மு இதெல்லாம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கவிருக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக மும்பை சென்றுள்ள புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.