மாமனார், மாமியாருடன் நடிகை சமந்தா.. அழகிய குடும்ப புகைப்படம்
Samantha
Actress
By Kathick
ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் சமீபத்தில் இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுடைய திருமணம் ஈஷா யோகா மையத்தில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை சமந்தா வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், சமந்தாவின் கணவர் ராஜ் நிடிமோருவின் தங்கை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது திருமணத்தின் போது சமந்தா தனது கணவர், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுடன் எடுத்துக்கொண்ட குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது. இதோ அந்த புகைப்படம்..
