சமந்தாவின் உண்மையான மாமியார் அமலா கிடையாதாம்! ! நாக சைதன்யாவின் அம்மா யார் தெரியுமா?
சமந்தாவின் உண்மையான மாமியார் அமலா கிடையாதாம்! ! நாக சைதன்யாவின் அம்மா யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாகர்ஜுனா அக்கினேனி. தெலுன்கில் தனுத்துவமான இமேஜுடன் தனது வாழ்க்கையை பயணித்த மறைந்த நடிகர் அக்கினேனி ஏ. நாகேஸ்வராவ் தான் அவரின் தந்தை.
நாகர்ஜுனா 1984ல் லட்சுமி டக்குபட்டி என்பவரை திருமணம் செய்து 1990ல் விவாகரத்து செய்து நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். எல்லோருக்கும் பெரும்பாலும் நடிகை அமலா தான் நாக சைதன்யாவின் தாயார் என எண்ணி வந்துள்ளனர்.
ஆனால் லட்சுமி - நாகர்ஜுனா தம்பதியருக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யாவாம். இதையடுத்து நாகர்ஜுனா விவாகரத்து பெற்று பிரிந்தபின் நடிகை அமலாவை திருமணம் செய்து அகில் அக்கினேனியை பிள்ளையாக பெற்றனர்.
பின் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கு அமலா முன்னிலையில் திருமணம் நடைபெற்று விவாகரத்தும் தற்போது பெற்றுள்ளனர். இந்த செய்தி தற்போது விவாகரத்து விவகாரத்தால் கிளவிடப்பட்டு வருகிறது தெலுங்கு சினிமாவில்.
