டூபீஸில் நடிக்கணுமா? நடிகை சமந்தா விக்ரம் படத்தை தூக்கி எறிய இதுதான் காரணமா!

shankar vikram amy jackson samantha i movie
By Edward May 18, 2021 12:50 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் உடலை வறுத்திக்கொண்டு நடிப்பவர்கள் மத்தியில் பெரிய பங்காற்றுபவர் நடிகர் விகரம். இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி வெளியான படம் ஐ. விக்ரமிம் உழைப்பிற்காகவே படத்தை பார்க்கலாம் என்று விமர்சனங்களிலேயே கூறப்பட்டது.

ஏகப்பட்ட உழைப்பை போட்டிருந்தாலும் படத்தின் மையக்கரு பெரிய அளவு ரசிகர்களை ஈர்க்காததால் அந்த படம் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. பெரும்பாலும் பிரபலங்கள் இயக்குநர் சங்கரின் பிரம்மாண்ட படத்தின் அழைப்பையும் வாய்ப்பையும் நிராகதிப்பதில்லை.

ஆனால் முன்னணி நடிகை சமந்தா ஐ படத்தினை ஒதுக்கியுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே க்ளாமரை காட்டி வரும் சமந்தா படத்தில் பிகினியில் நடித்தும் வந்துள்ளார். ஆனால், ஐ படத்தில் நடிக்க பிகினி போட்டோஹுட்டில் எடுக்க வேண்டும் என்றது வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

நீச்சலுடையில் பார்க்கும் ரசிகர்கள் குடும்ப பெண் என்ற இமேஜினை கெடுத்துவிடும் என்பதால் அந்த படத்தின் வாய்ப்பை தவறவிட்டார். ஐ படத்தில் நடித்த எமி ஜாக்சன் படத்திற்கு பிறகு பெரியளவில் பேசப்படாமலும் போனார் என்றதும் பெருமூச்சு விட்டுள்ளார் சமந்தா.