கையில் தம்மு!! விவாகரத்தாகி இரண்டே வருடத்தில் பிரபல நடிகரின் மடியில் நடிகை சமந்தா ரொமான்ஸ்..
தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் சிட்டெடல் படம் வரை நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் நடிகை சமந்தா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார். தீவிர சிகிச்சைக்கு இடையில் கூட படப்பிடிப்பில் கலந்து கொண்ட சமந்தா தற்போது தோழியுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார்.
இந்தோனேசியாவுக்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்துள்ள சமந்தா படத்தில் அவருடன் நெருக்கமான காட்சியிலும் நடித்துள்ளார்.
வரும் 9 ஆம் தேதி குஷி படத்தின் டிரைலர் வெளியாகவுள்ள நிலையில், சமந்தா ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். கையில் தம்மு அடுத்த படி இருக்கும் விஜய் தேவரகொண்டா மடியில் சமந்தா உட்கார்ந்து ரொமான்ஸ் காட்சியை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
