பிரபல நடிகருடன் அவ்வளவு நெருக்கம்.. வெளிவந்த சமந்தாவின் வீடியோ

Samantha
2 நாட்கள் முன்
Kathick

Kathick

நடிகை சமந்தா

சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படங்களில் ஒன்று சகுந்தலம். சத்திர படமாக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

சகுந்தலம் 

இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக தேவ் மோகன் என்பவர் நடித்துள்ளார். இப்படத்தின் First லுக் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

பிரபல நடிகருடன் அவ்வளவு நெருக்கம்.. வெளிவந்த சமந்தாவின் வீடியோ | Samantha Sakunthalam Release Video

இதில் ரொமான்டிக்காக ஹீரோ, ஹீரோயின் கொடுத்துள்ள நெருக்கமான போஸுடன் வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.