ஆடையை குறைத்து கவர்ச்சி ரோலில் நடிக்க டபுள் மடங்கு சம்பளம்.. விவாகரத்திற்கு பின் இப்படியா?

Samantha Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 14, 2023 05:10 AM GMT
Report

ஃபேமிலி மேன் 2 இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடர் தான் சிட்டாடல். இதில் நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மாவாக பிளாஷ் பேக் காட்சியில் நடித்து வருகிறார்.

தற்போது இந்த வெப் தொடரின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வெப் தொடரில் சமந்தா இது வரை காட்டாத கவர்ச்சியான ஆடையில் நடித்திருக்கிறாராம். இதனால் இவருக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் லிஸ்டில் சமந்தாவும் இடம் பெற்றுள்ளார்.

ஆடையை குறைத்து கவர்ச்சி ரோலில் நடிக்க டபுள் மடங்கு சம்பளம்.. விவாகரத்திற்கு பின் இப்படியா? | Samantha Salary Details

கடந்த 2017 -ம் ஆண்டு சமந்தா ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில தனிப்பட்ட காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.