நடிகை சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Samantha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 30, 2024 04:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

2k கிட்ஸ் களின் கனிவு கன்னியாக வலம் வருகிறவர் தான் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமண வாழ்க்கை வெகுநாள் நீடிக்கவில்லை.

சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சமந்தா, சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் தோல்வியை தான் சந்தித்து வருகிறது.

நடிகை சமந்தாவுக்கு இத்தனை கோடி சம்பளமா? | Samantha Salary For Pushpa Movie

இந்நிலையில் சமந்தா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால். citadel படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.