வெறும் துண்டுடன் மிரர் செல்ஃபி! நடிகை சமந்தா யாரை மிஸ் பண்றாங்க தெரியுமா?

Samantha Indian Actress
By Edward May 12, 2022 02:25 PM GMT
Report

முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் திகழ்ந்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யாவை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விவாகரத்துக்கு பிறகு தனிமையிலும் தோழிகளுடன் ஊர் சுற்றியும் வந்தார். பின் க்ளாமரில் எல்லைமீறிய போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வரும் சமந்தா சமீபத்தில் விளம்பர புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.

விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி காஷ்மீர் சென்றுள்ள சமந்தா அங்கு தன்னுடைய பிறந்த நாளையும் கொண்டாடினார்.

இந்நிலையில் தன்னுடைய தோழிகளை மிஸ் செய்வதாக கூறி கண்ணாடி முன் வெறும் துண்டுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மிரர் செல்ஃபிக்காக இதெல்லாம் தேவையா சம்மு என்று கலாய்த்தும் வருகிறார்கள்.

வெறும் துண்டுடன் மிரர் செல்ஃபி! நடிகை சமந்தா யாரை மிஸ் பண்றாங்க தெரியுமா? | Samantha Share Mirror Selfie Pic For Miss Friends