பாலியல் தொழிலாளர்களிடம் செல்பவரை யாரும் விமர்சிப்பதில்லை!! நடிகை சமந்தாவின் திடீர் ஸ்டோரி..
சமந்தா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் நடித்து வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து தான் கர்பமாக இருப்பதாகவும் கூறி, தன்னுடைய வலைகாப்பு புகைப்படங்களையும் பகிர்ந்து வந்தார் சமந்தா.
டிசம்பர் மாதம் டெலிவரியாகவுள்ள நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒருசில கருத்துகளை பகிர்ந்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் பாலியல் தொழிலாளர்கள் குறித்து பேசியுள்ளார்.

பாலியல் தொழிலாளர்கள்
அதில், பாலியல் தொழிலாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள், ஆனால் அங்கு செல்லும் வாடிக்கையாளர்கள் பற்றி யாரும் பேசுவதிலை. சிங்கிள் மதரை(Single Mother) விமர்சிக்கும் இந்த சமூகம், ஆனால் பொறுப்பின்றி விலகிச்செல்லும் தந்தையை பற்றி பேசுவதில்லை.
பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களை விமர்சிப்பவர்கள், அந்த வன்கொடுமையை செய்தவனை பற்றி பேசுவதில்லி. உண்மையை பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள், ஆனால் அதை மறைத்து மூடி மறைப்பவர்களை விமர்சிக்கப்படுவதில்லை, நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தினை பகிர்ந்துள்ளார் சமந்தா.