2 முன்னணி நடிகைகளை கழட்டி விட்டுட்டு 3வதாக ஒரு நடிகையுடன் டேட்டிங்-ல் பிரபல நடிகர்

Siddharth Aditi Rao Hydari Samantha Shruti Haasan
By Tony Jan 15, 2024 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகள் காதலில் விழுவது இயல்பு தான். இதில் அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போன்ற ஒரு சில நட்சத்திர தம்பதிகள் காதல் திருமணத்தில் முடிந்தது.

ஆனால், பெரும்பாலான ஜோடி ப்ரேக் அப் ஆகியுள்ளது. அந்த வகையில் நடிகர் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி விவாகரத்து ஆனாலும், நடிகை ஸ்ருதிஹாசனுடன் சில காலம் டேட்டிங்-ல் இருக்க, பிறகு சமந்தாவுடன் திருமணம் வரை சென்றது.

2 முன்னணி நடிகைகளை கழட்டி விட்டுட்டு 3வதாக ஒரு நடிகையுடன் டேட்டிங்-ல் பிரபல நடிகர் | Samantha Sruthi Haasan Love Failure With Siddharth

பிறகு இவர்கள் காதலும் முறிந்தது, தற்போது சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவ்-டன் லிவின் ரிலேஷன்ஷிப்-ல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2 முன்னணி நடிகைகளை கழட்டி விட்டுட்டு 3வதாக ஒரு நடிகையுடன் டேட்டிங்-ல் பிரபல நடிகர் | Samantha Sruthi Haasan Love Failure With Siddharth