விவாகரத்துக்கு பின் சமந்தாவின் முதல் பிறந்தநாள்! கணவருக்கு பதில் சர்ப்ரைஸ் கொடுத்தது இவரா
Samantha
By Parthiban.A
நடிகை சமந்தா பல வருட காதலுக்கு பிறகு நடிகர் நாகா சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் நான்கே வருடங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு திடீரென பிரிவதாக அறிவித்தனர். அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமந்தா நாகா சைத்தாயாவை விட்டு முழுமையாக விலகி இருக்க முடிவெடுத்து அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதையும் நிறுத்திவிட்டார். அதன் பிறகு முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா.
இந்நிலையில் சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு வழக்கமாக கணவர் தான் சர்ப்ரைஸ் கொடுப்பார். ஆனால் இந்த முறை சமந்தாவுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தான் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
காஷ்மீரில் அவர்கள் ஜோடியாக நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. அங்கு தான் இது நடந்திருக்கிறது. வீடியோ பாருங்க..