இரவு பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா.. ஷாக்காகும் ரசிகர்கள்

samantha keerthy suresh trisha
By Kathick Sep 20, 2021 10:00 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அவ்வப்போது ஒன்றாக இணைந்து பார்ட்டி கொண்டாடுவது வழக்கம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த பார்ட்டியில் இரவு நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுடன் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனும் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார். மேலும், முன்னணி நடிகைகளுடன் ஆண் நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த இரவு பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ' thankyouuuuu for such an amazing evening ' என்று கூறி பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

GalleryGallery