தனுஷ் செய்யாததை சமந்தா நாக சைதன்யாவுக்கு செய்த செயல்! இந்த ஆணவம் தேவையில்ல சம்மு..

samantha divorce dhanush nagachaitanya tamilactress aishwaryarajini
By Edward Mar 24, 2022 06:34 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

இருவரும் சமரசம் செய்து சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்ப்பாக்கும் நிலையில் சமந்தா திருமண புடவை உள்ளிட்ட அவர்களுக்கு சொந்தமானதை திருப்பி கொடுத்துள்ளார். இதையடுத்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை எல்லாம் அழித்துள்ளார்.

தற்போது நாக சைதன்யாவின் எந்த சமுகவலைத்தளத்தினையும் பாலோ செய்யாமால் அன்பாலோ செய்துள்ளார். இப்படியொரு ஆணவம் இருக்கக்கூடாது சம்மு என்று பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த விஷயத்தில் நாக சைதன்யா அவரை பின் தொடர்ந்து பாலோ செய்துதான் வருகிறார். இதில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தே பரவேயில்லை என்றும் சில கேலி செய்து வருகிறார்கள்.