பிரபல நடிகருடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த சமந்தா.. இதுக்குதான் விவாகரத்து பண்ணீங்களா

Samantha Naga Chaitanya
By Kathick Apr 24, 2022 11:30 AM GMT
Report

மேடம் நடிகை சமந்தா - நடிகர் நாகசைதன்யாவின் விவாகரத்து பலருக்கும் ஷாக் கொடுத்தது. மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

விவாகரத்து பிறகு தங்களது சினிமா துறையில் மட்டுமே இருவரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி சமந்தா தற்போது தமிழ், தெலுங்கை தாண்டி ஹிந்தி திரையுலகிலும் அறிமுகம் ஆகிவிட்டார். ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்திருந்த சமந்தா, தொடர்ந்து தற்போது வருண் தவானுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தற்போது அந்த படக்குழுவினர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், சமந்தா, வருண் தவான் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதோ அந்த புகைப்படம்..

பிரபல நடிகருடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்த சமந்தா.. இதுக்குதான் விவாகரத்து பண்ணீங்களா | Samantha Varun Dhawan Recent Picture