முகத்தை மறைத்தபடி சென்ற சமந்தா.. என்னாச்சு? ரசிகர்கள் ஷாக்!

Samantha Viral Video Actress
By Bhavya Sep 05, 2025 04:30 AM GMT
Report

சமந்தா

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவர உள்ளது.

மும்பையில் வழக்கமாக சமந்தா ஜிம்மில் இருந்து வெளியில் வரும்போது அவரை போட்டோ எடுக்க பெரிய பத்ரிக்கையாளர்கள் கூட்டமே காத்திருக்கும். ஒருமுறை அவர்களை சமந்தா கோபமாக திட்டி இருந்த வீடியோவும் வைரல் ஆனது.

முகத்தை மறைத்தபடி சென்ற சமந்தா.. என்னாச்சு? ரசிகர்கள் ஷாக்! | Samantha Video Of Going Out Of The Gym

என்னாச்சு? 

இந்நிலையில் சமந்தா தற்போது ஜிம்மில் இருந்து வெளியில் வரும்போது யாரும் போட்டோ எடுக்க கூடாது என்பதற்க்காக மாஸ்க் அணிந்துகொண்டு வெளியில் கோபமாக வந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ,