விவாகரத்துக்கு பின் அடங்காத சமந்தா.. முன்னாள் கணவரை வெறுப்பேற்ற இப்படியொரு உடையா
samantha
hot photoshoot
viral picture
naga chaitanya
latest photoshoot
By Kathick
நடிகர் நாக சைதன்யாவுடன் 4 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் அவரை, நடிகை சமந்தா விவாகரத்து செய்தார். இவர்களுடைய விவாகரத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில் கூட தனது திருமண புடவையை மீண்டும் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடமே அவர் கொடுத்துவிட்டார் என்று செய்து வெளிவந்தது. இதன்முலம் இருவரும் இனி சேரப்போவதில்லை என்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், விவாகரத்து பிறகு எப்போதும் போல் அப்படி இப்படி என போஸ் கொடுத்த ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா.
அந்த வகையில் தற்போது புகைப்படத்தை பார்ப்பவர்களின் முகம் சுளிக்கும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்து, எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா. இதோ அந்த புகைப்படங்கள்..



