சமந்தாவின் புது Boy friend இவரா..? நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ
Samantha
By Kathick
சமந்தா
நடிகை சமந்தா பிரபல பாலிவுட் இயக்குநருடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் காதலித்து வருகிறார்கள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
அதற்கு ஏற்றார் போல் இயக்குநர் Raj Nidimoru உடன் ஜோடியாக சமந்தா எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை வைத்து பலரும் பலவிதமாக கதைகளை அடிக்கி வருகிறார்கள். ஆனால், சமந்தா இதுகுறித்து வாய்யை திறக்கவில்லை. சமீபத்தில் இருவரும் திருப்பதி சென்ற வீடியோ கூட வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
Boy friend
இந்த நிலையில், தற்போது Raj Nidimoru உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.