இதுக்கு பேரு ஆடையா? இரவு பார்ட்டியில் நடிகை சமந்தா வெளியிட்ட புகைப்படம்..
samantha
birthdayparty
shilpareddy
mrsindia
By Jai
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. 2017 நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து பின்பும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான தி பேமிலி மேன் 2 படம் எதிர்ப்பை மீறி நல்ல வரவேற்பை பெற்றது.
அதுவும் சமந்தாவின் போல்ட்டான நடிப்பை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது குட்டையான ஆடையணிந்து மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஷில்பா ரெட்டியின் பிறந்தநாளுக்கு இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
