நடிகை சமந்தாவின் கணவரின் சொத்து மதிப்பு இவ்வளவா? மனைவிக்கு டஃப் கொடுப்பாரோ

samantha nagachaitanya tamilactress networth
By Edward Jul 16, 2021 04:57 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. சிறு கதாபாத்திரம் மூலம் வின்னைத்தாண்டி வருவாயா படத்தில் ஆரம்பித்த சமந்தா தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.

கடந்த 2017ல் தன்னுடன் நடித்த தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பாரா என்று நினைத்தவர்களுக்கு தற்போது வரை கணவரின் சம்மத்த்துடன் நடித்து வருகிறார். சமீபத்தில் சமந்தா மற்றும் அவரின் கணவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 கோடியாம். ஒரு படத்திற்கு 3 லிருந்து 4 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா தி பேமிலி மேன் படத்திற்கு 4 கோடி சம்பளம் பெற்றாராம். நடிகை சமந்தா பெயரில், சென்னை, ஹைதராபாத், தெலுங்கானா இடங்களில் மல்டிபுல் ரியல் எஸ்டேடில் வீடும் உள்ளது. BMW 3 series, BMW X5 and Jaguar XFR உள்ளிட்ட கார்கள் சமந்தா வைத்துள்ளார்.

அவரின் கணவர் சொத்து மதிப்பு மொத்த ரூ. 154 கோடி. ஒரு படத்திற்கு 24 கோடி முதல் சம்பளமாக பெறுகிறார் நடிகர் நாக சைத்தன்யா. Yamaha YZF R1 மற்றும் Triumph Thruxton போன்ற இரு சக்கர வாகனத்தை வைத்துள்ளார். அவர் பெயரில் ஆடம்பர வீடும் ஹைதராபாத்தில் உள்ளது.