சமையல் மந்திரம் விஜே கிரிஜா ஸ்ரீ-யா இது!! வைரலாகும் புகைப்படம்..
Tamil Actress
By Edward
பிரபல தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் அந்தரங்க கேள்விகளுக்காக பிரபல டாக்டரை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி சமையல் மந்திரம்.
அந்த நிகழச்சியை விஜே கிரிஜாஸ்ரீ தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிரிஜா கடந்த ஆண்டு சித்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு ரித்தேஷ் என்று பெயர் வைத்துள்ளோம் என்று சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார்.
தற்போது மகனுக்கு பெரியவனாக மாறி 2ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடினார்கள். இந்நிலையில் கிரிஜாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.