சமையல் மந்திரம் கிரிஜாவா இது? திருமணமாகி குழந்தை இருக்காமே..

பிரபல தொலைக்காட்சியில் இரவு நேரத்தில் அந்தரங்க கேள்விகளுக்காக பிரபல டாக்டரை வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சி சமையல் மந்திரம்.

அந்த நிகழச்சியை விஜே கிரிஜாஸ்ரீ தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கிரிஜா கடந்த ஆண்டு சித்து என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு ரித்தேஷ் என்று பெயர் வைத்துள்ளோம் என்று சமீபத்தில் தெரிவித்தார்.

தற்போது குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்