இன்னைக்கு என்னைக்கும் ஒரு தலைவன் தான்!! ஜெயிலர் 2 பட செகண்ட் சிங்கிள்..
Rajinikanth
Anirudh Ravichander
Viral Video
Nelson Dilipkumar
Jailer 2
By Jai
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

படத்தில் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி மிகப்பெரியளவில் வரவேற்பும் டிரெண்ட்டிங்கும் ஆன நிலையில், இன்று செப்டம்பர் 25 ஆம் தேதி 2வது சிங்கிள் பாடலாக ஒன் சன் ஒன் மூன் பாடல் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான இசையில், இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன் தான் என்ற வரிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீப் போல் பரவி வருகிறது.