47 வயதான சமீரா ரெட்டியா இது!! சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்கள்..

Sameera Reddy Tamil Actress Actress
By Jai Oct 11, 2026 06:00 AM GMT
Report

சமீரா ரெட்டி

2002-ல் Maine Dil Tujhko Diya என்ற பாலிவுட் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை சமீரா ரெட்டி. முன்னணி நடிகர்கள் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த சமீரா, தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் அறிமுகமாகிய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

47 வயதான சமீரா ரெட்டியா இது!! சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்கள்.. | Sameera Reddy After 47 Age Phootshoot Post

இதனையடுத்து அசல், வெடி, வேட்டை, போன்ற படங்களிலும் நடித்தார். 2014ல் அக்‌ஷை வர்தே என்பவரை திருமணம் செய்து ஒரு மகன், ஒரு மகளை பெற்றெடுத்தார்.

தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமீரா ரெட்டி, 47 வயதில் குறையாத கிளாமர் லுக்கில் இருக்கிறார். சமீபத்தில் லோநெக் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery