பாத் டப்பில் குளிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சமீரா ரெட்டி.. படுவைரல்
Sameera Reddy
By Kathick
சமீரா ரெட்டி
கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இதற்குமுன் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீரா ரெட்டிக்கு அக்ஷய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, சினிமாவில் இருந்து விலகி இருக்கும் சமீரா ரெட்டி அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டி வருகிறார்.
பாத் டப் வீடியோ
இந்நிலையில், அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளது. பாத் டப்பில் இருந்து எடுத்துக்கொண்ட வீடியோவை நடிகை சமீரா ரெட்டி வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..