நடிகை சமீரா ரெட்டியா இது? திருமணத்திற்கு முன் இப்படியொரு க்ளாமரில் புகைப்படம்...

bollywood ajithkumar sameerareddy asal
By Edward Jul 12, 2021 03:00 PM GMT
Edward

Edward

Report

சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் திருமணமாகி உடல் பருமம் அதிகரித்தால் உடனே சினிமாவை விட்டு விலகி விடுகிறார்கள். அப்படியாக 20களில் இருந்தே கொடிக்கட்டி பறந்த நடிகையாக பாலிவுட்டில் இருந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இந்தியில் Maine Dil Tujhko Diya படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்த படவாய்ப்புகளை பெற்றார்.

பின் தெலுங்கு, பெங்காலி என அறிமுகமாகி தமிழில் வாரணம் ஆயிரம் படத்தின் அறிமுகமானார். இப்படத்தில் நல்ல வரவேற்பு பெற்ற சமீரா ரெட்டி அஜித்தின் அசல், விஷாலின் வெடி, ஆர்யாவின் வேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். 2013ல் கன்னட மொழிப்படத்தில் கடைசியாக நடித்து அக்‌ஷய் என்பவரை 2014ல் திருமணம் செய்து கொண்டார்.

பின் சினிமாவை கைவிட்டுவிட்டு தற்போது இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். சமீபத்தில் இரண்டாம் குழந்தை பெற்றபின் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆரம்பகால இளமையில் பிகினி ஆடையில் எடுத்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

GalleryGalleryGalleryGallery