நடிகை சமீரா ரெட்டியை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

Sameera Reddy
By Karthick Raja Oct 14, 2026 05:09 AM GMT
Report

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமீரா ரெட்டி. இவர் பெயரை சொன்னாலே ரசிகர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படம் வாரணம் ஆயிரம்தான். மேலும் வெடி, வேட்டை, அசல் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமீரா ரெட்டியை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Sameera Reddy Recent Photos

2014ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகிய நடிகை சமீரா ரெட்டி, தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

நடிகை சமீரா ரெட்டியை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Sameera Reddy Recent Photos

சினிமாவில் தலைகாட்டவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை சமீரா ரெட்டியை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Sameera Reddy Recent Photos

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும், வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த நடிகை சமீரா ரெட்டியா இது? ஆளே மாறிவிட்டாரே என கூறி வருகிறார்கள். இதோ பாருங்க: