கர்ப்பமாக இருக்கும் நிலையில் சீரியல் நடிகை செய்த விபரீத செயல்! ஷாக்காகும் ரசிகர்கள்..

serial televition sameera sherief syedanwar pagalnilavu
By Edward Jun 14, 2021 04:06 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சீரியலான பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா செரிஃப். தெலுங்கு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த சமீரா தமிழில் பகல் நிலவு மற்றும் ரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல்கள் மூலம் பிரபலமானர்.

கடந்த 2019ல் தன்னுடன் நடித்த சையத் அன்வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமானதை புகைப்படம் மூலம் இணையத்தில் வெளியிட்டு பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் நிலையில் குதித்து குத்தாட்டம் போட்டுள்ளார். உடற்பயிற்ச்சிக்காக செய்த அதை வீடியோவாக சமுகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சிலர் ஏன் இந்த நேரத்தில் இப்படி என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.