அந்த கெட்ட பழக்கம் எனக்கு உள்ளது.. நடிகை சம்யுக்தா உடைத்த ரகசியம்

Tamil Cinema Actress Samyuktha
By Bhavya Aug 18, 2025 08:00 AM GMT
Report

சம்யுக்தா மேனன்

மலையாளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பாப்கார்ன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் வாத்தி திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது.

அந்த கெட்ட பழக்கம் எனக்கு உள்ளது.. நடிகை சம்யுக்தா உடைத்த ரகசியம் | Samyuktha About Her Drinking Habit

ரகசியம் 

இந்நிலையில், நடிகை சம்யுக்தா பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், " எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும் மது அருந்துவதில்லை, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும்போது கொஞ்சம் குடிப்பேன்" என்று சம்யுக்தா தெரிவித்துள்ளார்.  

அந்த கெட்ட பழக்கம் எனக்கு உள்ளது.. நடிகை சம்யுக்தா உடைத்த ரகசியம் | Samyuktha About Her Drinking Habit