குட்டை ஆடையில் தனிமையில் கம்பியை பிடித்து ஆட்டம்! நடிகை சம்யுக்தா வெளியிட்ட வீடியோ..

actor heroine flim
By Jon Jan 19, 2021 04:07 PM GMT
Report

கிளாமராக நடிக்க தயக்கம் காட்டு நிலை மாறி அது இருந்தால் தான் சினிமா வாய்ப்பு என்ற நிலையை சாதாரணமாக எடுத்து கொண்டு நடித்து வருகிறார்கள் இந்த கால இளம் நடிகைகள்.

முன்னணி நடிகைகளை மிஞ்சிய க்ளாமரை காட்டி படவாய்ப்பினை பெற்ற நடிகை சம்யுக்தா ஹெக்டே. கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ர படத்தில் ஆரம்பித்து, தமிழில் ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தில் சிறுவயது காதலியாக நடித்து அறிமுகமானார். அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதைதொடர்ந்து வாட்மேன், பப்பி என்ற படங்களில் நடித்தார்.

படங்களில் படுகவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருப்பவர். இந்நிலையில் இணையத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபகாலமாக படுமோசமான சிக்ஸ்பேக் தெரியுமாறு வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்த நடிகை சம்யுக்தா, தற்போது அறையில் கம்பியை பிடித்தவாறு படுசூடான நடனம் ஆடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.