அப்பாவுடன் தப்பான உறவா!! விவாகரத்துக்கு பின் ஷகீலாவை வம்புக்கு இழுத்த சீரியல் நடிகை சம்யுக்தா
சின்னத்திரையில் தற்போது மிகப்பெரிய டாப்பிக்காக சென்று கொண்டிருப்பது சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா - விஷ்ணுகாந்த் திருமண விவகாரம் தான். இருவரும் திருமண வாழ்க்கைக்கு பின் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி பேட்டிக்கொடுத்து வருவது வைரலாகி வருகிறது.
அந்தவகையில் சமீபத்தில் விஷ்ணுகாந்த் பிரபல நடிகை ஷகீலாவிற்கு கொடுத்த பேடியை வைத்து நடிகை சம்யுக்தா ஷகீலாவை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார். அநீதியான கேள்விகள் என்று எதை நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் சம்யுக்தா.
பிரபல யூடியூப் சேனலி விஷ்ணுகாந்தை ஒரு பெண் நடிகை பேட்டியெடுத்திருக்கிறார். இந்த மாதிரி மோசமான கேள்விகளை எப்படி கேட்கிறார்களோ?. கொஞ்சம் கூட அவர்களுக்கு மனசாட்சி இல்லையா என்றும் இண்டர்வியூ எடுப்பவர்கள் யாருக்கும் ஒருதலைபட்சமாக பேசமாட்டார்கள்.
ஆனால் அந்த நடிகை அப்படி எல்லாம் பேசியிருக்கிறார் என்று நடிகை ஷகீலா பெயரை உபயோகிக்காமல் மறைமுகமாக விமர்சித்து கோபப்பட்டுள்ளார் சம்யுக்தா. சமீபத்தில் நடிகை ஷகீலா விஷ்ணுகாந்தை வைத்து எடுத்த பேட்டியில், சம்யுக்தாவுக்கும் அவரது அப்பாவுக்கு தப்பான தொடர்பு ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வியை தான் கேட்டிருக்கிறார்.
இவ்வளவு ஒரு கேவலமாக கேள்வியை கேட்டது ரொம்ப தப்பு. விஷ்ணுகாந்த் கேட்க சொல்லியும் இருக்கலாம். 150 அரகன் பொண்ணுங்க பேசினால் எப்படி இருக்குமோ அப்படி அவளை(சம்யுக்தா) பார்த்தேன் என்று அந்த நடிகை (ஷகீலா) பேசியிருக்கிறார்.