மன்மத லீலை நடிகை சம்யுக்தாவின் நீச்சல் உடை போட்டோ! வாய்ப்புக்காக இப்படியா செய்வது

1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

வெங்கட் பிரபு இயக்கிய மன்மத லீலை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் நடிகை சம்யுக்தா. அவர் அதற்கு முன் ஜெயம்ரவியின் கோமாளி, பப்பி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கர்நாடகாவை சேர்ந்த அவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவரது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில் அவரை 1.3 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அவர் தனது பிகினி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். நீல நிற பிகினியில் அவரது போட்டோக்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

அடுத்து பட வாய்ப்புகள் பெறுவதற்காக தான் இவர் இவ்வளவு கவர்ச்சியாக நீச்சல் உடை போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார் என்கிற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

 

Gallery Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.