கடற்கரையில் வெறும் அந்த ஆடையும் போஸ்!! ஜெயம் ரவி பட நடிகை சம்யிக்தா ஹெக்டேவின் போட்டோஸ்..
Samyuktha Hegde
Tamil Actress
Actress
By Edward
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
இதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் 2020 -ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து சக்யுக்தா பப்பி, தேள், மன்மத லீலை போன்ற தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை சம்யுக்தா ஹெக்டே, சோசியல் மீடியா பக்கத்தில ஆக்ட்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பிகினி ஆடையணிந்து படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
சம்யுக்தா ஹெக்டேவின் புகைப்படங்கள் இதோ..