முரட்டு போஸ் கொடுத்த பிக் பாஸ் சமுயுக்தா.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

bigg boss samyuktha
By Karthick Raja Mar 05, 2022 08:30 PM GMT
Report

பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மாடல் சமுயுக்தா. ஆம், மாடலாக இருந்த சமுயுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.

துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்த சமுயுக்தா, அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இதுமட்மின்றி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் சமுயுக்தா, பைக் மேல் அமர்ந்து, முரட்டு போஸ் கொடுத்து, நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..