ஆடை அணியும் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் சம்யுக்தா.. இன்ஸ்டாகிராம் வீடியோ
video
instagram
bigg boss
samyuktha
By Kathick
பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மாடல் சமுயுக்தா. ஆம், மாடலாக இருந்த சமுயுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.
துக்ளக் தர்பார் படத்தில் நடித்திருந்த சமுயுக்தா, அதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இதுமட்மின்றி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோகளை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது உடை அணியும் வீடியோ வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் வீடியோ இதோ..