மறுமணத்திற்கு பின் கணவருடன் நடிகை சம்யுக்தா எடுத்துக்கொண்ட ரொமான்டிக் போட்டோஷூட்

Photoshoot Samyuktha
By Kathick Jan 03, 2026 03:30 AM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் சம்யுக்தா. இவர் வாரிசு, காஃபி வித் காதல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் நடன வீடியோக்கள் மற்றும் சில போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

சமீபத்தில் கிரிக்கெட் பிரபலம் அனிருத்தா ஸ்ரீகாந்த் என்பவரை நடிகை சம்யுக்தா மறுமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக தனது காதல் கணவருடன் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதோ பாருங்க.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery